i am

Thursday, May 26, 2011

10ம் வகுப்பு தேர்வு முடிவு : கோபி மாணவி ரம்யா உட்பட 4 பேர் முதலிடம்!

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு தேர்வில் கோபிசெட்டிப் பாளையம் மாணவி ரம்யா 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும் விருதுநகர், கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாணவர்கள் 4 பேர் இதே மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

495 மதிப்பெண்களுடன் 12 பேர் 2 வது இடத்தைப் பெற்றுள்ளனர்.

494 மதிப்பெண்களுடன் 24 பேர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment