i am

Friday, June 24, 2011

யாரை நம்பி நாம் பிறந்தோம்

பிறப்பு,இறப்பு என்பது வாழ்வில் கட்டாயம்.ஆனால் வாழ்வில் நம் நோக்கமே பணம்.பணம் இல்லையெனில் வழ்க்கை எப்படி இருக்கும் என நினைத்து பருங்களேன்.வேணாம் மனிதனுக்கு பசி மட்டும் இல்லையெனில் வாழ்வில் எந்த போராட்டமும் இருக்காது தானே!


                                                                 நாம் பிறக்கும் போது எதையும் கொண்டுவவில்லை என்பது நமக்கு தெரியும்.அதேபோல் நாம் இறக்கும் போதும் எதையும் கொண்டு போகப்போறது இல்லை.
எனவே சந்தோசமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment